Welcome to the Our School !
எமது பாடசாலையின் இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்

ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த மலையக
தாயின் இதமான படைப்பில் உருவான பது/ஊவாஹைலண்டஸ் தழிழ் கல்லூரியானது தரம் 6 தொடக்கம் 13 வரையான வகுப்பு மாணவர்களின் வரையறையோடு 13 வருட
உத்தரவாதமளிக்கப்பட்ட கல்வி மற்றும் இதர அம்சங்களை கொண்டு காணப்படுகிறது...
மேலும் மாகாணத்தில் சிறந்த பாடசாலை என்று நாமத்தையும் அதே போன்று சிறப்பான ஒரு அதிபர், ஆசிரியர் மாணவர் குழாத்தினையும் கொண்டு காணப்படுகின்றமையானது எமது பாடசாலைக்கு மேலும் அழகு சேர்க்கிறது எனலாம்.




