(+94) 573001818
[email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
Uva Highlands Tamil College

ஊவாஹைலண்ட்ஸ் தமிழ் கல்லூரி (தேசிய பாடசாலை) பண்டாரவளை

பதுளை வலயம்

  • Register
  • Login
Uva Highlands Tamil College

ஊவாஹைலண்ட்ஸ் தமிழ் கல்லூரி (தேசிய பாடசாலை) பண்டாரவளை

பதுளை வலயம்

  • முகப்பு பக்கம்
  • பள்ளி பற்றி
    • வரலாறு மற்றும் மரபுகள்
      • வரலாறு
      • நிறுவனர்கள்
      • கடந்த அதிபர்கள்
    • அடையாளம்
      • அடையாளம்
      • பார்வை மற்றும் பணி
      • பள்ளி பாடல்
      • முகடு மற்றும் குறிக்கோள்
      • பள்ளி கொடி
      • பள்ளி வண்ணங்கள்
      • சீருடை
      • ஹவுஸ் சிஸ்டம்
    • விதிகள்
  • கல்வியாளர்கள்
    • பாடத்திட்டம்
      • முதன்மை பிரிவு
      • இரண்டாம் பிரிவு
    • நிர்வாகி
      • மேலாண்மை அமைப்பு
      • மேலாண்மை குழு
    • கல்வி ஊழியர்கள்
      • முதல்வர்
      • துணை முதல்வர்
      • பயிற்சி ஊழியர்கள்
      • கல்வி அல்லாத பணியாளர்கள்
      • முன்னுரிமை வாரியம்
    • மாணவர் செயல்திறன்
    • சேர்க்கை
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • கேலரி
  • காண்டாக்ட்
  • SCHOOL MAP

பள்ளி பற்றி

Toggle navigation

அடையாளம்

  • அடையாளம்
  • பார்வை மற்றும் பணி
  • பள்ளி பாடல்
  • முகடு மற்றும் குறிக்கோள்
  • பள்ளி கொடி
  • பள்ளி வண்ணங்கள்
  • சீருடை
  • ஹவுஸ் சிஸ்டம்
  1. Home
  2. பள்ளி பற்றி
  3. அடையாளம்
  4. சீருடை

சீருடை

 

பள்ளியின் அடையாளம், ஒழுங்கு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் முக்கிய அங்கம் சீருடை.  சீருடை பயன்படுத்தும் போது பின்வரும் விதிகளை பின்பற்ற வேண்டும்.

 

ஆண்கள்

 

  • ஆண்கள்  நீல நிற அரைக்கை சட்டை அணிதல் கட்டாயம்.
  • மேற்சட்டையானது உடற் பருமனில் இருந்து 3 அங்குலம் காற்சட்டை இடுப்போடு ஒரே சீரானதாக அணியப்படுதல் வேண்டும்.
  • காற்சட்டையில் தேவையற்ற தையல்கள் இருத்தல் கூடாது.
  • காற்சட்டையின் கால் பகுதி 17 அங்குலத்திற்கு குறையாதிருத்தல் இருத்தல் வேண்டும்.
  • கருப்பு நிற பாடசாலைக்கான சப்பாத்து அணிதல் வேண்டும்.
  • தலை மயிர் கட்டையாக ஒரே சீராக வெட்டப்பட்டிருத்தல் வேண்டும்.
  • வளர்ந்த மாணவர்கள் தினமும் முகச்சவரம் செய்து கொண்டே பாடசாலைக்கு வருகை தருதல் வேண்டும்
  • வளர்ந்த மாணவர்களின் நீளக்காற்சட்டை இறுக்கமின்றி கால்16 fold அளவில் இருத்தல் வேண்டும்
  • கழுத்தில் தேவையற்ற கயிறு, சங்கிலிகள் அணியாதிருத்தல் வேண்டும்.
  • பாடசாலை நேரத்திலும், பாடசாலையில் இருந்து வெளியேறும் போது கழுத்துப்பட்டி அணிந்திருத்தல் வேண்டும்.

 

 பெண்கள்

 

  • பெண்களின் சீருடை சதுர மடிப்பு அற்றதாக உயரம் முழங்காலில் இருந்து ஒரு அங்குலம் கீழ் நோக்கியதாகவும், கைப்பகுதி சுருக்கம் இல்லாத வகைளிலும் இருத்தல் வேண்டும்.
  • தலை முடி எண்ணெய் வைத்து நன்கு வாரப்பட்டு இரட்டை சடை கட்டி கருப்பு ரிபன் கட்டப்படுதல் வேண்டும்.
  • கறுப்புப் பொட்டு தெளிவாக வைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
  • கலர் காதணிகள் தவிர்க்கப்பட வேண்டும்.
  • கறுப்பு நிற சப்பாத்து காலுறை மடிக்கப்பட்டிருத்தல் வேண்டும.
  • பாடசாலை நேரத்திலும், பாடசாலையில் இருந்து வெளியேறும் போது கழுத்துப்பட்டி அணிந்திருத்தல் வேண்டும்.
 
Uva Highlands Tamil College

ஊவாஹைலண்ட்ஸ் தமிழ் கல்லூரி (தேசிய பாடசாலை) பண்டாரவளை

பதுளை வலயம்

Usefull Links

  • பள்ளி சுயவிவரம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • சேர்க்கை
  • மாணவர் செயல்திறன்
  • முதல்வரின் செய்தி
  • IT கிளப்

Contact us

  • :  
  • B/Uva Highlands Tamil College, Bandarawela

: (+94)573001818

: (+94)573001818

: [email protected]

Supported By

© 2026 Uva Highlands Tamil College. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk